புதுகையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளிடம் தெரிவிக்கையில் ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் பொதுமக்களின் ஆதரவு அமோகமாக உள்ளது. திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மகிழ்ச்சியோடும் எழுச்சியோடு சுறுசுறுப்பாக இருக்கின்றனர். மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை என்றார். பேட்டியின் போது அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.