பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்த ஓபிஎஸ் அணி அதிமுகவினர்.
மதுரை ஆனையூரில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அதிமுக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.;
மாமன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்திரையர் அவர்களின் 1350-வது சதய விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் இன்று (மே.23) மதுரை ஆனையூரில் உள்ள அவர்களின் திருவுருவச் சிலைக்கு மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் அவர்கள் மற்றும் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் உடன் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...