புலிகள் காப்பக பகுதியில் ட்ரோன் வழங்க வனத்துறை ஏற்பாடு

ட்ரோன்;

Update: 2025-05-23 09:14 GMT
மேகமலை புலிகள் காப்பக பகுதியில் வன உயிரின வேட்டையை தடுத்தல், குற்றவாளிகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காகவும் சமீபத்தில் கம்பத்தில் ட்ரோன் பயிற்சி வனத்துறையினருக்கு வழங்கப்பட்டது. பயிற்சி வழங்கி ஓராண்டை கடந்த நிலையில் தற்போது புலிகள் காப்பக பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு 'ட்ரோன்' வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News