அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைநகர் டெல்லி அலுவலகம் IIIDEM இல் நடைபெற்றது.;

Update: 2025-05-23 14:31 GMT
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைநகர் டெல்லி அலுவலகம் IIIDEM இல் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல் மற்றும் தகவல் தொழில்நுட்ப & சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் துரை.ராஜீவ்காந்தி கலந்து கொண்டனர்

Similar News