கொடமாண்டபட்டியில் சிமெண்ட்சாலை பணிக்கு பூமி பூஜை.

கொடமாண்டபட்டியில் சிமெண்ட் சாலை பணிக்கு பூமி பூஜை.;

Update: 2025-05-23 14:44 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கொடமாண்டபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முருக்கம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2024-2025 கீழ் ரூ.6.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு ஊத்தங்கரை எம்எல்ஏ டி.என்.தமிழ்செல்வம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News