வேலூரில் எஸ்.பி மற்றும் ஆட்சியர் ஆய்வு!
அடிக்கடி விபத்துகள் நடைபெறும் இடமான கண் மருத்துவமனை, ஆர்யா பவன் ஹோட்டல் அருகே பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.;
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் ஆகியோர் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் இடமான கண் மருத்துவமனை, ஆர்யா பவன் ஹோட்டல் அருகே பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்டப்பொறியாளர் குமாரசாமி, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் யசுந்தரராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.