துணிச்சலான மற்றும் வீர தீர சாகச செயல்புரிந்த பெண்கள், கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு;

Update: 2025-05-23 15:48 GMT
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு பெரம்பலூர் மாவட்டத்தில் துணிச்சலான மற்றும் வீர தீர சாகச செயல்புரிந்த பெண்கள், கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம். இவ்விருதுக்கு தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளமான awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 16/6/2025 அன்று மாலைக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328-296209 என்ற எண்ணை தொடரலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News