ஓசூர் சட்ட பேரவை குழுவினர் சந்திரா சூடேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம்.

ஓசூர் சட்ட பேரவை குழுவினர் சந்திரா சூடேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம்.;

Update: 2025-05-24 06:08 GMT
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மதிப்பீட்டுக் குழுத்தலைவர்/வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை குழுவினர் அரசு முதன்மைச் செயலாளர் கி.சீனிவாசன், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், ஆகியோர் முன்னிலையில், மதிப்பீட்டுக் குழு சட்டமன்ற உறுப்பினர்கள் தா.உதயசூரியன் (சங்கராபுரம்)சேவூர் எஸ்.இராமச்சந்திரன் (ஆரணி), எஸ்.எஸ்.பாலாஜி (திருப்போரூர்), எஸ்.பி.வெங்கடேசன் (தருமபுரி) ஆகியோர் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட அருள்மிகு சந்திர சூடேஸ்வரர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தனர் உடன், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்ஓசூர் மேயர் எஸ் ஏ சத்யா அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மாரிசெல்வி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News