சாமல்பட்டியில் சாலை அமைக்க பூமி பூஜை.

சாமல்பட்டியில் சாலை அமைக்க பூமி பூஜை.;

Update: 2025-05-24 06:11 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மத்தூர் தெற்கு ஒன்றியம் சாமல்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 2024-2025 கீழ் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முஸ்லீம் சுடுகாட்டிற்கு பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை சாமல்பட்டி மஜீத்தில் சிறப்பு தொழுகையுடன் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Similar News