தேனி மாவட்டத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர்
உதவித்தொகை;
தேனி மாவட்டத்தில் 2025-26ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அவில்தார் தகுதி வரையுள்ள முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்களின் சிறார்கள் தொழிற்கல்வி படிப்புக்கு பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் உதவித்தொகை பெற www.ksb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.