பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரி பேருந்துகள் ஆய்வு
62 தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் சார்பில் இயக்கப்படும் 350 பள்ளி, கல்லூரி பேருந்துகளில் இன்று 175 பேருந்துகளுக்கு முதற்கட்டமாக இன்று வருடாந்திர கூட்டாய்வு முகாம்;
பெரம்பலூர்: வருடாந்திர கூட்டாய்வு முகாம் நடைபெற்றது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 62 தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் சார்பில் இயக்கப்படும் 350 பள்ளி, கல்லூரி பேருந்துகளில் இன்று 175 பேருந்துகளுக்கு முதற்கட்டமாக இன்று வருடாந்திர கூட்டாய்வு முகாம் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி ஆதர்ஸ் பசேரா, சார் ஆட்சியர் கோகுல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகாம்பாள் ஆகியோர் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.