சனி பிரதோஷம் சிறப்பு பூஜை
பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சனிப்பிரதேசத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்;
பெரம்பலூர்: சனி பிரதோஷம் சிறப்பு பூஜை பெரம்பலூர், புதிய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள புகழ் பெற்ற சித்தரான ஸ்ரீலஸ்ரீ தலையாட்டி சித்தர் ஆசிரம்மத்தில் இன்று சனிகிழமை பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சனி மகாபிரதோஷம் நடைபெற்றது. பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாதுக்கள், மெய்யன்பர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.