அம்மா உணவகத்தை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு!
வேலூர் மாநகராட்சி அண்ணா சாலையில் உள்ள, அம்மா உணவகத்தை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்;
வேலூர் மாவட்ட ஆட்சியர் இன்று வேலூர் மாநகராட்சி அண்ணா சாலையில் உள்ள, அம்மா உணவகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், மாநகர நல அலுவலர் பிரதாப் குமார், உதவி ஆணையாளர் ஜெபக்கனி, உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற் பொறியாளர் குமரவேல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.