பெரம்பலூரில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு
மின்சாரத் துறைகளுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்;
பெரம்பலூரில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு பெரம்பலூர் பிரம்மா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புக்கள் உள்ளது. இப்பகுதியில் குறைந்த மின் அழுத்தம் நிலவி வந்தது. இதனால் 100KVA/22KV மின் திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார், புதிய டிரான்ஸ்பார்மரை இன்று பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். மின்சாரத் துறைகளுக்கு பொதுமக்கள் நம் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் வாழ்த்துங்கள் தெரிவித்துள்ளனர்.