சங்குப்பேட்டை முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை

சங்குபேட்டையில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் நேற்று அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.;

Update: 2025-05-24 17:01 GMT
சங்குப்பேட்டை முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை பெரம்பலூர், சங்குபேட்டையில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் நேற்று அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் இந்த சிறப்பு பூஜைகளில் பருவ மழை தவறாமல் பெய்யவும், பொதுமக்கள் நோய், நொடி இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

Similar News