தேனி அருகே மணல் திருடிய மூன்று பேர் கைது

கைது;

Update: 2025-05-25 09:06 GMT
பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று (மே.24) சத்திரபட்டி பகுதியில் ரோந்து பணியில் மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள முல்லை பெரியாற்றில் 3 மாட்டு வண்டிகளில் சட்ட விரோதமாக சுமார் கால் யூனிட் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணல் திருட்டில் ஈடுபட்ட சங்கிலிகருப்பு, ஈஸ்வரன், முகில் வண்ணன் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் மாட்டு வண்டிகள், மற்றும் மணலை கைப்பற்றினர்.

Similar News