தேனியில் நின்று இருந்த லாரி மீது கார் மோதி ஒருவர் பலி

விபத்து;

Update: 2025-05-25 09:09 GMT
பழனிசெட்டிபட்டி பகுதியில் வீரப்பன் என்பவர் லாரியில் இருந்த சரக்குகளை இறக்கிவிட்டு லாரியை சாலையின் ஓரமாக நிறுத்தி உள்ளார். இந்நிலையில் நேற்று (மே.24) மதுரையை சேர்ந்த லோகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் காரில் மூணாறுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். பழனிசெட்டிபட்டி அருகே கார் வந்தபொழுது நின்று இருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் லோகேஷ் உயிரிழந்தார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை.

Similar News