வாராகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை!

அருள்மிகு மகா மங்கள் ஹரித்ரா வாராகி அம்மன் ஆலயத்தில் இன்று காலை சிறப்பு வழிபாடு செய்து பூஜைகள் நடைபெற்றது.;

Update: 2025-05-25 16:21 GMT
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மகா மங்கள் ஹரித்ரா வாராகி அம்மன் ஆலயத்தில் இன்று காலை சிறப்பு வழிபாடு செய்து பூஜைகள் நடைபெற்றது. பூஜையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் புஷ்பங்களால் அலங்கரித்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு மந்திரங்கள் ஓத பூஜைகள் நடைபெற்றது. பூஜையில் பக்தர்கள் கற்பூரம் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Similar News