பேராசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா

பெரம்பலூரில் தனியார் ஹாலில் அரியலூர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் க. தமிழ் மாறன் பணி நிறைவு வாழ்த்து விழா நடைபெற்றது.;

Update: 2025-05-25 17:49 GMT
பெரம்பலூர்: பேராசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா பெரம்பலூரில் தனியார் ஹாலில் அரியலூர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் க. தமிழ் மாறன் பணி நிறைவு வாழ்த்து விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ரோவர் கல்வி குழுமங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் மற்றும் கார்த்திகை செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

Similar News