புது ஆத்துர் தெருமுனை பிரச்சார கூட்டம்
கிராம பொதுமக்கள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.;
புது ஆத்துர் தெருமுனை பிரச்சார கூட்டம் பெரம்பலூர் மாவட்டம் புது ஆத்தூர் கிராமத்தில் நேற்று இரவு பெரம்பலூர் மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில் அப்பகுதி சேர்ந்த கிராம பொதுமக்கள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.