தலைமைத்துவ பயிற்சி முகாம்
மாவட்ட பொது செயலாளர் செய்யது அபுதாஹிர், மற்றும் மாநில பேச்சுளார் திருச்சி தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் முபாரக் அலி வகுப்புகளை எடுத்தனர்.;
பெரம்பலூர் : தலைமைத்துவ பயிற்சி முகாம் SDPI கட்சியின் சார்பில் தலைமைத்துவ பயிற்சி முகாம் பெரம்பலூரில் இன்று நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவர் A. முஹம்மது ரபீக் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் செய்யது அபுதாஹிர், மற்றும் மாநில பேச்சுளார் திருச்சி தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் முபாரக் அலி வகுப்புகளை எடுத்தனர். நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.