முத்து மாரியம்மன் ஊருலா வழிபாடு!
மேல்பாடி மதுராவில் முத்து மாரியம்மன் கோவிலில் இன்று ஊருலா வழிபாடு விழா சிறப்பாக நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் மேல்பாடி மதுராவில் முத்து மாரியம்மன் கோவிலில் இன்று ஊருலா வழிபாடு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனை செய்தனர். ஊருலா வந்த அம்மனை பக்தர்கள் மௌம், முரசு இசையுடன் வரவேற்றனர். பக்தி,ஆன்மீக சூழலில் விழா நடைபெற்றது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.