கெங்கையம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை!

கெங்கையம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.;

Update: 2025-05-26 16:52 GMT
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Similar News