வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்!
வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது.;
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேலூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் நீர்ப்பாசனம் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துக் கொண்டு ஆய்வு மேற்கொண்டார்.