ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை!
ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு இன்று பூஜை நடைபெற்றது;
வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு இன்று பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்து தங்க கவச அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.