தென்காசி வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் சுப்பையா என்பவர் தேர்வு

தென்காசி வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் தேர்வு;

Update: 2025-05-27 05:35 GMT
தென்காசி வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் தேர்தல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் பகுதியை சேர்ந்த கோ.சுப்பையா அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பினை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதையடுத்து அவர் திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜாவிடம் வாழ்த்து பெற்றார். இதில் சங்கரன்கோவில் உள்ள திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News