கீரனுார் ரயில் மோதி மூதாட்டி பலி!

விபத்து செய்திகள்;

Update: 2025-05-28 05:11 GMT
கீரனுார் அருகே உள்ள கொத்தமங்கலப் பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமிமனைவி அடைக் காயி(65). இவர் சம்பவத்தன்று கீரனுார் புதுக்கோட்டை இடையே ரயில் தண்ட வாளத்தை கடக்க முயன்றபோது, ரயில் மோதி உயரிழந்தார். இதுகுறித்து திருச்சி ரயில்வே போலீசார் வழக் குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News