ஆவுடையார்கோவில்:கொடிக்குளம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் 'கோட்டைப்பட்டிணம், கொடிக்குளம், கீழமஞ்சக் குடி,இரளிவயல்,கள்ளிவயல்,ஜெகதாப்பட்டிணம்,யாகு சார்பேட்டை, ராம்நகர், தெற்கு புதுக்குடி, வடக்கு புதுக்குடி, வன்னிச்சிபட்டிணம், ஆதிப்பட் டிணம், அம்மாபட்டிணம், விச் சூர், வடக்கு அம்மாபட்டிணம், தண்டலை,வடக்கு மணமேல் குடி, பட்டங்காடு ஆகிய பகுதி களில் நாளை (29ம் தேதி) காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித் துள்ளார்.