நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

வடவிரிஞ்சிபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நியாய விலை கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2025-05-28 16:30 GMT
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் ஒரு பகுதியாக கே.வி.குப்பம் வட்டம், கொத்தமங்கலம் ஊராட்சி, வடவிரிஞ்சிபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நியாய விலை கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News