நியாய விலை கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா!
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் புதியதாக நியாய விலை கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.;
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 33வது வார்டு வசந்தபுரம் சுப்பிரமணி தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் புதியதாக நியாய விலை கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்து கொண்டு நியாய விலை கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.