வாணியம்பாடி அருகே மண் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜேசிபி பறிமுதல்
மண் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜேசிபி பறிமுதல்;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மண் கடத்தளுக்கு பயன்படுத்திய ஜேசிபி பறிமுதல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் மண் அள்ளிக்கொண்டிதிருந்த திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான ஜே.சி.பி இயந்திரத்தை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த இளைஞர்கள். தொடர்ந்து கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு வருவதை பிடிக்க இளைஞர்கள் நோட்டமிட்டு வந்த நிலையில் ஜே.சி. பி இயந்திரம் பழுதாகி நின்றதால் வசமாக பிடித்து காவல் துறை யிடம் ஒப்படைத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை மற்றும் வருவாய்த்துறை என்று குற்றசாட்டு முன் வைக்கின்றனர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் என்பதால் காவல்துறையினர் சம்பந்தமே இல்லாத வனத்துறையிடம் ஜேசிபி இயந்திரத்தை ஒப்படைத்த அவலம் இதை குறித்து துறை சார்ந்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்