மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கும் 100 நான் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை அளிக்க வேண்டும்.மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் கடைகள் 45 கிலோ அரிசிக்கான காடுகளை வழங்க வேண்டும்.;
பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.சார் ஆட்சியர் பெற்றுக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் கோகுல் தலைமையில் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கும் 100 நான் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை அளிக்க வேண்டும்.மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் கடைகள் 45 கிலோ அரிசிக்கான காடுகளை வழங்க வேண்டும். பதிவு செய்த மாற்று திறனாளிகளுக்கு விரைவில் உதவி தொகை வழங்கிட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட வழி வகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கோரிக்கைகளை கூறினர். இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் சார் ஆட்சியர் தெரிவித்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை சார் ஆட்சியா பெற்றுக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.