அமைப்புசாரா ஓட்டுநர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை படிவம்
பெரம்பலூர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை படிவத்தை கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. வழங்கினார்.;
பெரம்பலூர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை படிவத்தை கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை படிவத்தை, பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில், கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. , மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி நிர்வாகிகளிடம் வழங்கினார். இதில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட தலைவர் த. சந்தோஷ்குமார், மாவட்ட அமைப்பாளர் ம.மணிவாசகம், துணை தலைவர் த.அறிவழகன், துணை அமைப்பாளர்கள் பெ.கோவிந்தராஜ், த.கருணாநிதி, சு.சதீஷ், ரா.சீனிவாசன், சி.முருகேசன் ஆகியோர் உள்ளனர்.