மழையின் தாக்கம் குறைவு
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 11.4 செ.மீ மழைப்பதிவு...;
நீலகிரி நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 11.4 செ.மீ மழைப்பதிவு... கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 11.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அப்பர் பவானியில் 10 செ.மீ மழையும், பந்தலூரில் 6.5 செ.மீ மழையும், சேரங்கோடு மற்றும் நடுவட்டத்தில் தலா 5 செ.மீ மழையும், எமரால்டு மற்றும் கூடலூரில் 4.9 செ.மீ மழையும், உதகையில் 1 செ.மீ.மழையும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 889.5 மி.மீ மழையும், சராசரியாக 30.67 செ.மீ மழை பதிவாகியுள்ளது.