விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் ஒருங்கிணைந்த நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது

வருகின்ற 14ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் நடைபெற உள்ள மதசார்பின்மை மாபெரும் பேரணியை குறித்து சிறப்பு அழைப்பாளர்கள் விளக்கி பேசினார்;

Update: 2025-05-30 18:09 GMT
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மேற்கு மாவட்டம் பெரம்பலூர் ஒருங்கிணைந்த நிர்வாகிகள் கூட்டம் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் பிச்சப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல் கடலூர் மேயர் ஒருங்கிணைப்பாளர் மேல்நிலைப் பொறுப்பாளர்கள் தாமரைச்செல்வன் மற்றும் தயா தமிழன்பன், கடம்பன். என்னால் மாவட்ட கழகச் செயலாளர் தமிழ் மொழிக்கும் நாடாளுமன்ற தொகுதி மன்னர் மன்னன், உள்ளிட்டு திருச்சிராப்பள்ளியில் நடைபெற உள்ள மதசார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் பேரணி குறித்து கட்சி நிர்வாகிகளிடம் விரிவாக எடுத்துப் பேசினர்.

Similar News