புரோகிதம் சான்றிதழ் பட்டமளிப்பு விழாவில்
புரோகிதம் சான்றிதழ் பட்டமளிப்பு விழாவில்;
திருப்பத்தூர் மாவட்டம் புரோகிதம் சான்றிதழ் பட்டமளிப்பு விழாவில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை சார்ந்த ஜோதிடர் சுந்தரேசன் அவர்களுக்கு கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் சோட்டாணிக்கர ஆலய வளாகத்தில் விபிஎஸ் வேத பாடசாலையில் ஜோதிடம் மற்றும் புரோகிதம் சான்றிதழ் பட்டமளிப்பு விழாவில் செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் ஒசூர் சங்கர், தலைமை ஆலோசகர் பழனி ஆனந்தன் மற்றும் வேதகுரு முனைவர் ஸ்ரீதர் சாஸ்திரி ஆகியோர் முன்னிலையில் கொச்சின் தேவஸ்தானம் போர்டு உதவி கமிஷனர் பிஜூ பிள்ளை அவர்களால் சுந்தரேசன் அவர்களுக்கு ஜோதிட ரத்னா பட்டம் வழங்கப்பட்டது.