தூய்மை பணியாளர்களை கௌரவித்த நகராட்சி சேர்மன்

தூய்மை பணியாளர்களை கௌரவித்த நகராட்சி சேர்மன்;

Update: 2025-12-13 17:36 GMT
தென்காசி நகராட்சி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பாக இன்று(13-12-2025) நகராட்சியில் சிறப்பாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நகர மன்ற தலைவர் சாதிர் தலைமை வகித்து கௌரவித்து பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்வில் சுகாதார ஆய்வாளர், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News