திமுக ஐடி விங் ஆலோசனை.
மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அரங்கில் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார்கள்.;
மதுரையில் இன்று நடைபெறும் திமுக பொதுக் குழுவில் online பணிகளை ஒருங்கிணைக்கும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளை அணியின் செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் சந்தித்து உரிய ஆலோசனைகளை வழங்கினார் இந்த ஆலோசனையில் அனைத்து மாவட்ட ஐ.டி விங் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.