திமுக பொது குழு கூட்டம்.
மதுரை உத்தங்குடி பகுதியில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது;
மதுரை உத்தங்குடி பகுதியில் இன்று (ஜூன் 1) காலை 10:30 மணி அளவில் திமுக வின் பொதுக்குழு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தொடங்கியது. இதில் அனைத்து பொது குழு உறுப்பினர்களும் சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.இக் கூட்டத்தில் 27 திருமணங்கள் நிறைவேற்றப்பட்டன . அனைவருக்கும் சிறப்பு விருந்து பரிமாறப்பட்டன. முதல்வர் சிறப்புரை ஆற்றினார். அமைச்சர் மூர்த்தி வரவேற்புரையாற்றினார்.