புதிதாக அமைய உள்ள ஆய்வகத்திற்கான பூமி பூஜை

பூமி பூஜை;

Update: 2025-06-03 04:14 GMT
திருநெல்வேலி மாவட்டம் உக்கிரன்கோட்டை அரசு மருத்துவமனையில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள ஆய்வகத்திற்கான பூமி பூஜை இன்று (ஜூன் 3) நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரவணன் கலந்து கொண்டு துவங்கி வைத்தார். இதில் மானூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News