ஏர்வாடியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்;

Update: 2025-06-03 06:41 GMT
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் இன்று எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் 1வது வார்டு எஸ்டிபிஐ கட்சி கவுன்சிலர் ஜன்னத் தலைமையில் ஏழாவது தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இறுதியாக எஸ்டிபிஐ கட்சியின் 5வது வார்டு கவுன்சிலர் ஹலிமா நன்றி கூறினார்.

Similar News