தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக நீலகிரி மண்டல அண்ணா தொழிற்சங்க புதிதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் ஆற்றல் மிகு மாவட்ட கழக செயலாளர் கப்பச்சிவினோத் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர் . உடன் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்ஜெயசீலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்