ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு;

Update: 2025-06-05 03:58 GMT
கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்ற பெயரில் பணம் திருடும் மோசடி நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிவுறுத்தலில், Google Pay அல்லது வங்கி விவரங்களை பகிர வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளில் 1930 என்ற எண்னை அழைத்து புகார் செய்யலாம் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

Similar News