சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் கௌரவிப்பு
திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்;
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரும் திருநெல்வேலி பாஜக சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 5) தூய்மை பணியாளர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு குளிர்பானங்களை சட்டமன்ற உறுப்பினர் அலுவலக பொறுப்பாளர் அங்குராஜ் வழங்கினார்.