திருநெல்வேலி மாநகர டவுன் அரசடி பாலத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அரசடி விநாயகர் மற்றும் அருள்தரும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா இன்று (ஜூன் 6) நடைபெற்றது. இதில் பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.