மணமக்களுக்கு மாநில தலைவர் நேரில் வாழ்த்து
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்;
நெல்லையில் இன்று (ஜூன் 6) அதிமுக தகவல் தொழில்நுட்ப நெல்லை மண்டல தலைவர் வழக்கறிஞர் அன்பு அங்கப்பன் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் கட்சியினர் கலந்து கொண்டு மணமக்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவினர், எஸ்டிபிஐ கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.