வாழ்த்து அறிக்கை வெளியிட்ட மாநில தலைவர்
எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக்;
இஸ்லாமியர்கள் நாளை தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை கொண்டாட உள்ளனர். இதனை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஜூன் 6) வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் இந்த பக்ரீத் நன்னாளில் சவால்களை தீர்க்கமுடன் எதிர்கொண்டு அமைதி, சமூக நல்லிணக்கம், ஜனநாயகம் செழித்தொங்க உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளார்.