தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு செயல்முறை விளக்க பயிற்சி

செயல்முறை விளக்க பயிற்சி;

Update: 2025-06-07 01:21 GMT
திருநெல்வேலி மாவட்ட அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு செயல்முறை விளக்க பயிற்சி நேற்று நடைபெற்றது. இதில் தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை எப்படி அணைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தத்துரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Similar News