கும்பாபிஷேக பணிகளை பார்வையிட்ட எம்பி

நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ்;

Update: 2025-06-07 11:19 GMT
நெல்லை மாநகர C.N.கிராமத்திற்கு இன்று வருகை தந்த நெல்லை எம்பி ராபர்ட் புரூஸுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து எம்பி ராபர்ட் புரூஸ் நாளை (ஜூன்.08) நடைபெறவுள்ள ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேக பணிகளை பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்வின்பொழுது காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Similar News