பால் சுனை கண்ட சிவன் கோவிலில் கும்பாபிஷேகம்.

மதுரை திருப்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது;

Update: 2025-06-08 07:37 GMT
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவிலின் உப கோவிலான திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவன் கோயிலில் இன்று (ஜூன் .8) காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீரை எடுத்து கும்பாபிஷேகத்தை நடத்தினார்கள். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். அதை பின்பு மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் கோயில் உட்பட 5 கோவில்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Similar News